பிரபல நடிகர் இவர் விஜ்ய்ரீவி தொகுப்பாளர் ஜெகனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- அதிர்ச்சி சம்பவம்


தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.ஜெகன்தமிழ் சினிமாவிலும் நடிகர் ஜெகன் ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார்.

நேற்று  ஜெகன் வந்தவாசி வழியாக சென்னைக்கு காரில் வந்திருக்கிறார். அப்போது வந்தவாசி அருகே அவருடைய கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.


இதில் ஹுசைன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரபல நடிகர் இவர் விஜ்ய்ரீவி தொகுப்பாளர் ஜெகனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- அதிர்ச்சி சம்பவம் பிரபல நடிகர் இவர் விஜ்ய்ரீவி தொகுப்பாளர் ஜெகனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- அதிர்ச்சி சம்பவம் Reviewed by Beauty tips.tk on January 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.