ஒரே இரவில் பாத வெடிப்பு நீங்க சில tips அதிகம் பகிருங்கள்

ஒரே இரவில் பாத வெடிப்பு நீங்க சில tips அதிகம் பகிருங்கள்.

நாம் கால்களை பராமரிப்பதற்கு அதிக நேரம் செலவழிப்பதில்லை குளிக்கும் போது தேய்த்து கழுவுவதோடு சரி அதன் பின் கவனிப்பதில்லை இதனால் கால்களில் அழுக்கு சேர்ந்து பித்த வெடிப்பு  வர அதில் இருந்து வவலியும் வர காரணமாகும். இந்த பிரச்சணைக்கு தீர்வு வீட்டிலயே சரி செய்ய இந்த ரிப்ஸ் உதவும். 


1.விளக்கெண்ணெய் மற்றும் தேண்காண்ணெயோடு மஞ்சள் சேர்த்து ஒரு ரீஸ்புன் தேசிப்புளி விட்ட்டு வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு உடனே மறைந்து விடும்.

2.வேப்பிலையும் சுண்ணாம்பும் தேசிப்புளியும் விட்டு அரைத்து வெடிப்பு பகுதியில் பூசி விடிய வெதுவெதுப்பான நீரில் கழுவினால் பித்த வெடிப்பு மறைந்து விடும்.


3.பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

4.கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.


ஒரே இரவில் பாத வெடிப்பு நீங்க சில tips அதிகம் பகிருங்கள் ஒரே இரவில் பாத வெடிப்பு நீங்க சில tips அதிகம் பகிருங்கள் Reviewed by Beauty tips.tk on December 24, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.