மெர்சல் படம் இன்னும் எத்தனை சர்ச்சைகளை சந்திக்குமோ தெரியவில்லை. அந்த வகையில் தற்போது வந்துள்ள வழக்கு ஒன்று எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து தவறாக பேசிவிட்டனர் என்று ஏற்கனவே ஒரு வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அது தொடர்ச்சியாக தற்போது வழக்கறிஞர் அஷ்வத்தமன் அமர்வர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மெர்சல் படம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் அயல்நாட்டு சக்திகளின் தூண்டுதலின் காரணமாகவும் இந்த வசனங்கள் வைத்துள்ளனர்.
இதனால், விஜய், சமந்தா, அட்லீ படத்தில் பணியாற்றிய 10 பேர் கொண்ட லிஸ்ட்டை கொடுத்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளாராம்.

மெர்சல் அயல்நாட்டு சதி, விஜய் ரசிகர்களையே அதிர்ச்சியாக்கிய வழக்கு
Reviewed by Beauty tips.tk
on
October 27, 2017
Rating:
No comments: