கொழுப்பு உணவுகளை சாப்பிட்டதும் உங்கள் எடை கூடுகிறதா!! அப்போ இதை 1டீஸ்பூன் குடியுங்கள் எடை அதிகரிக்காது.




உடல் பருமனாக உள்ளவர்கள் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும்.ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.




மிளகு: வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.




இஞ்சி :கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறதது.

தேன்:தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.




திரிபலா:கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகளை கரைத்து விடும்.🏃🏻‍♀️🏃🏽‍♂️



கொழுப்பு உணவுகளை சாப்பிட்டதும் உங்கள் எடை கூடுகிறதா!! அப்போ இதை 1டீஸ்பூன் குடியுங்கள் எடை அதிகரிக்காது. கொழுப்பு உணவுகளை சாப்பிட்டதும் உங்கள் எடை கூடுகிறதா!! அப்போ இதை 1டீஸ்பூன் குடியுங்கள் எடை அதிகரிக்காது. Reviewed by Beauty tips.tk on January 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.