காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தன்னை மற்றும் குழந்தையை தாடி பாலாஜி குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துவதாக கூறி அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் காவல் துறை அதிகாரி ஒருவர் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த நபரின் பேச்சு காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு உள்ளது.இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தாடி பாலாஜியின் மனைவியிடம் ஆபாசமாக பேசும் போலீஸ் அதிகாரி..!
Reviewed by Beauty tips.tk
on
January 03, 2018
Rating:
No comments: