பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம் நட்சத்திர விழா கொண்டாட்டத்தில்

ஒட்டுமொத்த தமிழ் சினிமா நடிகர்கள் தற்போது மலேசியாவில் கூடியுள்ளனர். அங்கு நட்சத்திர விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ரஜினி, கமல் என பெரிய நடிகர்கள் கலந்து கொள்கின்றனர், ஆனால் விஜய், அஜித் கலந்து கொள்ளவில்லை.


இந்த நிலையில் 80களில் பிரபலமான நாயகியான நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவருக்கும் நட்சத்திர விழாவிற்கான அழைப்பு கொடுக்கவில்லையாம். நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளவில்லையா என்று ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு ராதிகா தனக்கு அழைப்பு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.



@realradikaa Hi! Are you attending Malaysia #NatchathiraVizha ? Eagerly waiting to see u on that function!
பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம் நட்சத்திர விழா கொண்டாட்டத்தில்  பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம் நட்சத்திர விழா கொண்டாட்டத்தில் Reviewed by Beauty tips.tk on January 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.