இருவர் பலி பரிஸ்சில் - கட்டுமானத்தளத்தில் இருந்து விழுந்து!!

இன்று சனிக்கிழமை பரிஸ்சில் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டுமானத்தளம் ஒன்றில் இருந்து விழுந்த இரு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் மோசமாக காயமடைந்துள்ளார். 

இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 6 மாதங்களாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கூரையில்  இருந்து விழுந்த இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மூன்றாம் நபர் மிக மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். 


மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தீயணைப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இருவர் பலி பரிஸ்சில் - கட்டுமானத்தளத்தில் இருந்து விழுந்து!! இருவர் பலி பரிஸ்சில் - கட்டுமானத்தளத்தில் இருந்து விழுந்து!! Reviewed by Beauty tips.tk on January 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.