நெஞ்சு சளி குணமாக்கும் வெற்றிலை மருந்து எப்படி செய்வது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
2 வெற்றிலை
1டம்ளர் தண்ணீர்
செய்முறை
1 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அத்துடன் வெற்றிலை அதாவது வெற்றிலை காம்பு மற்றும் இலையின் நுனியை பிய்த்துவிட்டு தனியே இலையை மட்டும் சின்னதாக பிய்த்து கொதிக்கும் நீரில் போட்டு கொஞ்சம் பச்சை நிறமாக வர வடித்து விட்டு அதை குடித்தால் நெஞ்சு சளியை போக்கிடும்.
நெஞ்சு சளியை குணமாக்கும் வெற்றிலை மருந்து செய்வது எப்படி
Reviewed by Beauty tips.tk
on
January 19, 2018
Rating:
No comments: