பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது bigg boss நிகழ்ச்சி. நம் கலாச்சாரம் இல்லை, நிகழ்ச்சி நடக்கக்கூடாது என நிறைய பிரச்சனைகள் எல்லாம் நடந்தது.
ஆனால் பிரச்சனைகளை தாண்டி ரசிகர்களிடம் நிகழ்ச்சி அமோக வரவேற்பு பெற்றது. தற்போது பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் 3 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான வாக்குகளை ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட மாலுக்கு வந்து போட வேண்டும்.
அந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது, அப்போது பிக்பாஸ் பிரபலங்களும் வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் நடிகை ஹினா கானின் முடியை இழுத்து செல்பி எடுக்க முயன்றிருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பு தகவல்- bigg boss பிரபலத்திடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்(புகைப்படம் உள்ளே)
Reviewed by Beauty tips.tk
on
January 05, 2018
Rating:
No comments: