Amma


இந்த பூமிக்கு தேவதையாய் வந்தவளே
உன்னுயிர் கொண்டு என்னுயிர்
தாங்கியவளே
உன் உறக்கம் களைத்து நான் கண் உறங்க
செய்தாயே
நம் உறவுகள் யாவும் நீ அறிமுகம்
செய்தவையே
நான் வலி என அழுக உன் உயிர் நீங்கிட
துடித்தாயே
நல்லவை தீயவை என வாழ வலி வகுத்து
தந்தாயே
நான் இன்று சுவாசிக்கும் மூச்சும் நீ
எனக்கு தந்தவையே
அம்மா உன் மடியே போதும் அதுவே எனக்கு
சொர்க்கமே ...!!!!

#ஐ #லவ் #யூ #அம்மா
Amma Amma Reviewed by Beauty tips.tk on January 04, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.