புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி இதை கவனிக்கவே இல்லையா?




நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அண்மையில் தஞ்சாவூர் நடராஜன் கோவிலுக்கு சென்ற கஸ்தூரி, அங்கு எடுத்த சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

 கஸ்தூரி வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், ஒரு நபர் கீழே அமர்ந்து ஹாயாக சிறுநீர் கழிப்பது பதிவாகியிருந்தது. இதைக் கண்ட நெட்டிசன்கள், தமது கருத்தை கூற ஆரம்பித்துள்ளனர்.


சிலர் இதை தவிர்த்து நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கலாம் என்றும் வேறு சிலர் தூய்மை இந்தியா அப்படித்தான் இருக்கும் என கிண்டலத்தனர். அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

 அவர் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஐயப்பசாமி. என்னுடன் புகைப்படமெல்லாம் எடுத்தார். பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்றவங்கள.. என சற்று கோபமாக டிவிட் செய்துள்ளார்.
புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி இதை கவனிக்கவே இல்லையா? புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி இதை கவனிக்கவே இல்லையா? Reviewed by Beauty tips.tk on December 05, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.