20 நிமிடங்களில் வெள்ளையாக இதே பேஸ்பேக் சுப்பர் ரிப்ஸ


கடலைமாவில் புரோட்டின் உள்ளது.மஞ்சள் மற்றும் எலுமிச்சையும் சருமத்திற்கு இயற்கையான  வெண்மை நிறத்தை தருகின்றன.தேன் சரும்திற்கு மாஸ்சரைஸ் செய்து பொலிவைத்தரும்.

தேவையான பொருட்கள்
கடலை மா- 1spoon
தேன்- 1spoon
மஞசள் தூள் - 1spoon
எலுமிச்சை சாறு- 1spoon

ஒரு சிறிய கிண்ணத்தில் கடலைமா மஞ்சள் சேர்க்கவும் அதில் எலுமிச்சை மற்றும் தேனை மிக்ஸ் பண்ணி அதனை நன்கு கலக்கவும்.
பிறகு அதனை முகத்தில் அப்ளை பண்ணவும். அதன் பின் 20 நிமிடம் காயவிட்டு சதாரண நீரில் கழுவவும்.
உங்கள் முகம் வெண்மையானதை பார்க்கலாம்.
20 நிமிடங்களில் வெள்ளையாக இதே பேஸ்பேக் சுப்பர் ரிப்ஸ 20 நிமிடங்களில் வெள்ளையாக இதே பேஸ்பேக் சுப்பர் ரிப்ஸ Reviewed by Beauty tips.tk on January 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.