இளநரை போக்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்தெரியுமா?

இளைமையிலே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது.

இவர்கள் தினமும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட வேண்டும்.கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.

அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாகவும் அழகாகவும் இருக்க்கும்


இளநரை போக்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்தெரியுமா? இளநரை போக்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்தெரியுமா? Reviewed by Beauty tips.tk on December 26, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.