தாயை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது



மும்பை: சென்னை மாங்காட்டில் தன் தாயைக் கொன்றதாக தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஜாமினில் வெளிவந்தார் தஷ்வந்த்.

15 சவரன் நகைக்காக தாயை கொன்றதாக தஷ்வந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாயை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சில நாட்களாக தலைமறைவாக இருந்த தஷ்வந்த்-ஐ மும்பையில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தாயை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது தாயை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது Reviewed by Beauty tips.tk on December 06, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.