மணப்பாறை அருகே சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு



திருச்சி : மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து திருப்பதி சேன்ற சுற்றுலா வேன், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள், 3 குழ்நதைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த மேலும் பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணப்பாறை அருகே சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு மணப்பாறை அருகே சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு Reviewed by Beauty tips.tk on December 06, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.