
வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைப் பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் ஆறாவது அணு ஆயுதச் சோதனையை நடத்தியிருந்தது.பசுபிக் பிராந்தியத்திலுள்ள ஹவாய் தீவுகளில் ஏற்கனவே சுனாமி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கான ஒலிச் சோதனைகள் மாதாந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்காவில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு முன்னதான எச்சரிக்கை ஒலிப் பரிசோதனை!!
Reviewed by Beauty tips.tk
on
December 03, 2017
Rating:

No comments: