நிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர்- பதிலடி கொடுத்த நடிகை




BiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமனையும் நிசாவையும் அனைவருக்கும் தெரியும். 

நிஷா கணேஷ தற்போது நிறைய முன்னணி கதாபாத்திரத்தில் சீரியல்கள் நடித்து வருகிறார்.


இவர் அண்மைல் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே ஒரு ரசிகர் கேவலமாக விமர்சனம் செய்ய அதற்கு நடிகை தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.



I couldn't understand these type of people. Wrking in media is as same as any other job. You wrk in front of computer I work in front of camera.. That's all!! Why women working in Media are always been abused? I would like to fight back instead of deleting the comment.


நிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர்- பதிலடி கொடுத்த நடிகை நிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர்-   பதிலடி கொடுத்த நடிகை Reviewed by Beauty tips.tk on December 07, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.