பட்ஜெட்டை விட இத்தனை கோடி லாபமா?(So much better than the budget?)



சித்தார்த் நீண்ட வருடங்களாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருந்தார். கடைசியாக அது அவரின் தயாரிப்பில் வெளிவந்த அவள் படத்திலேயே கிடைத்துவிட்டது.

அவள் ஹாலிவுட் பேய் படங்களுக்கு இணையாகவுள்ளதாக பலரும் பாராட்டினார்கள். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளிவந்தது.


இந்நிலையில் அவள் தற்போது அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

பட்ஜெட்டை வைத்து பார்க்கையில் இப்படத்திற்கு 3 மடங்கு லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பட்ஜெட்டை விட இத்தனை கோடி லாபமா?(So much better than the budget?) பட்ஜெட்டை விட இத்தனை கோடி லாபமா?(So much better than the budget?) Reviewed by Beauty tips.tk on November 28, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.