மயக்கம் என்ன நடிகை சீரியல் நடிகருடன் திருமணம்!


செல்வ ராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மயக்கம் என்ன படம் கடந்த நவம்பர் 2011 ல் வெளியானது. இதில் ரம்யா கேரக்டரில் நடித்தவர் சாரா பர்ரிங். இவர் பின் சீரியல்கள், குறும்படங்கள் என நடித்து வந்தார்.

மேலும் The Essence of Mumbai என்ற குறும் படத்தை தயாரித்திருந்தார். இவரும் சீரியல் நடிகர் சௌரப் பாண்டேவும் Razia Sultan என்ற டிவி சீரிஸில் ஒன்றாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டார்களாம். இது குறித்து சாரா கூறும் போது நான் விரும்பியவரை திருமணம் செய்துகொண்டதால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன். இது அற்புதமான தருணம்.


நல்லது கெட்டதுகளை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொள்வோம் என கூறியுள்ளார்.
மயக்கம் என்ன நடிகை சீரியல் நடிகருடன் திருமணம்! மயக்கம் என்ன நடிகை சீரியல் நடிகருடன் திருமணம்! Reviewed by Beauty tips.tk on November 28, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.