இவர்தானா முதலில் மீனாட்சிக்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்ட சரவணன் வெளிவராத தகவல்(Saravanan, who was chosen to pair with Meenakshi first)



பிரபல தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. இந்த சீரியலில் ஒரே மீனாட்சி, பல சரவணன் என நிறைய myms வந்தது. ஆனாலும் மோசமான விமர்சனங்களை தாண்டி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சரவணனாக முதன்முதலில் ரக்சிதாவுடன் நடித்தவர் . இர்பான்இவருக்கு பிறகு நிறைய சரவணன்கள் சீரியலில் வந்தார்கள்


அதில் இவருக்கு அடுத்து சரவணனாக சஞ்சீவ்  தான் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால் இறுதியில் மீனாட்சியை விட சஞ்சீவ் கொஞ்சம் சிறியவர் போல் இருப்பதால் அவரை நடிக்க வைக்கேல்லையாம்.

சஞ்சீவ் தற்போது அதே தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் கார்த்திக் என்ற பெயரில் நடித்து வருகிறார்.



இவர்தானா முதலில் மீனாட்சிக்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்ட சரவணன் வெளிவராத தகவல்(Saravanan, who was chosen to pair with Meenakshi first) இவர்தானா முதலில் மீனாட்சிக்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்ட சரவணன்  வெளிவராத தகவல்(Saravanan, who was chosen to pair with Meenakshi first) Reviewed by Beauty tips.tk on November 17, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.