எலுமிச்சை துண்டுகளை அருகில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்! (Benefits of sleeping near the lemon pieces)


 எலுமிச்சையானது ஓரு பூக்கும்  தாவரமாகும். இதன் பழம்பொதுவாக  சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இது மருத்துவ குணம் கொண்டது.

எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்றளவு சீனி அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது ஆரோக்கியமான பானமாகக் கருதப்படுகிறது. சமையலில் உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காக எலுமிச்சை பயன்படுகிறது.
இத்தகைய எலுமிச்சைத் துண்டுகளை அருகில் வைத்துத் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்.......


  1. எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் உடல் மற்றும் மனதை அமைதியாக்கும் அத்துடன் இரத்த அழுத்தம் , மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும்.
  2. மூக்கடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கும் மற்றும் நின்மதியான துாக்கம் கிடைக்கும்.
  3. எலுமிச்சையிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கும்.
  4. இரவு முழுவதும் எலுமிச்சை மணத்துடன் அதன் காற்றை  சுவாசிப்பதால் மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரலாம்.
  5. எலுமிச்சை காற்றில் உள்ள பற்றீரியாக்களை உறிஞ்சும் ஆற்றலுடையது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால் சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.
  6. எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம் மூளையில் உள்ள ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிப்பதனால் முளையில் நேர் மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
  7. நமது கடன் தொல்லைகளை தீர்க்கும்

எலுமிச்சை துண்டுகளை அருகில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்! (Benefits of sleeping near the lemon pieces) எலுமிச்சை துண்டுகளை அருகில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்! (Benefits of sleeping near the lemon pieces) Reviewed by Beauty tips.tk on November 17, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.