பேரரசு தமிழ் சினிமாவில் திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை இவர் படம் எடுத்தே பல வருடம் ஆகிவிட்டது.
முன்பு போல் எந்த படமும் ஹிட்டும் ஆவது இல்லை, இந்நிலையில் இயக்குனர் பேரரசு திருப்பாச்சி படத்தில் தங்கச்சியாக நடித்த நடிகையுடன் காதலில் இருந்ததாக ஒரு செய்தி உலா வருகின்றது.
இதன் காரணமாக பேரரசு தன் மனைவியை விட்டு பிரிந்து இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும், முன்னணி இயக்குனராக இருந்து இந்த நிலைமைக்கு அவர் வர இந்த காதல் தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர்.
திருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை அழித்துக்கொண்ட பேரரசு
Reviewed by Beauty tips.tk
on
November 27, 2017
Rating:

No comments: