தளபதி விஜய்யுடன் நடிக்க பல ஹீரோயின்கள் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். அப்படியிருக்க அவர் யாரை பார்த்து பயப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
அது வேறு ஒன்றுமில்லை, விஜய் மிகவும் நன்றாக நடனமாடக்கூடியவர், எந்த ஒரு நடனக்காட்சியையும் ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு அசால்ட்டாக ஆடிவிடுவார்.
அப்படியிருக்க சிம்ரனுடன் டூயட் ஆடவேண்டும் என்றால் விஜய்க்கே பயமாம், அதுகும் குத்து பாட்டென்றால் அவர் அந்தளவிற்கு விட்டுக்கொடுக்காமல் போட்டிபாேட்டு ஆடுவாராம்.

விஜய்க்கு இந்த ஹீரோயின் எப்போதுமே பயமாம், அது யார் தெரியுமா?
Reviewed by Beauty tips.tk
on
November 14, 2017
Rating:
No comments: