த்ரில்லர், ஹாரரி விட்டுவிட்டு மெசேஜ் பக்கம் தாவிய ஹீரோயின்கள்!

ஒரு படம் ஹிட் அடித்தால் போயும் அதே போல் கதைகளில் நடிக்க திட்டமிடுபவர்கள் நம் ஹீரோ, ஹீரோயின்கள். சமீபத்தில் மெர்சல், அறம் இரண்டு படங்களும் ஹிட் அடித்ததோடு நடித்தார் விஜய், நயன் தாரா இருவருக்கும் நல்ல இமேஜை வழங்கியுள்ளது.

 ஹாரர் சீசன்போய் த்ரில்லர் சீஸனுள் புகுந்திருக்க தமிழ் சினிமா. லீட் ரோலில் நடிக்கும் ஹீரோயின்களும் ஹாரர் அல்லது த்ரில்லர் படங்களாக நடித்து வந்தார்கள். இப்போது அவற்றில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மெஸேஜ் சொல்வது போல கதைகளை கவனமாக செலுத்த வேண்டும்.


முக்கியமாக த்ரிஷா, அமலாபால் போன்ற ஹீரோயின்களும், முன்னணி ஹீரோக்களும் இது போன்ற கதைகளை கேட்க தொடங்கியுள்ளனர்.
த்ரில்லர், ஹாரரி விட்டுவிட்டு மெசேஜ் பக்கம் தாவிய ஹீரோயின்கள்! த்ரில்லர், ஹாரரி விட்டுவிட்டு மெசேஜ் பக்கம் தாவிய ஹீரோயின்கள்! Reviewed by Beauty tips.tk on November 13, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.