ரூ.450 கோடி பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆஸ்கர் தமிழன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் அண்மையில் துபாயில் வெளியாகின.
பாடல்கள் இரண்டும் ஹிட் ஆகியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு இருக்கும் இன்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை amazon நிறுவனம் வாங்கிவிட்டது. amazonபிரைம் வீடியோ சேவையில் உறுப்பினராக உள்ளவர்கள் 2.0 படத்தை மூன்று மொழிகளிலும் பார்க்க முடியும்.
2.0 3டி படத்தை ரூ.999 மட்டும் செலுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்க முடியும்
ஆன்லைனில் 2.0 படத்தை பார்க்க எவ்வளவு கட்டணம் தெரியுமா?
Reviewed by Beauty tips.tk
on
November 27, 2017
Rating:

No comments: