kavithai


உண்மையான ஒருவரை
நேசித்திருந்தால்.....
உயிர் போகும் வரை
அவர்களை மறக்கவும்
முடியாது.. வெறுக்கவும்
முடியாது......!!!!



உண்மையான அன்பு
  உன்னிடம்
   இருந்தால்
உன்னைவிட்டு
விலகிசெல்பவரே
  நஷ்டவாளி!!!
  அவரே அதிகம்
கவலைப்பட வேண்டும்!!!
     நீயல்ல!!!
kavithai kavithai Reviewed by Beauty tips.tk on January 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.