Kavithai


நீ நினைப்பதெல்லாம்
நான் பேசிவிட்டால்
நீ பேசாமலே போய்விடுகிறாய்....!
அதனால் மௌனம் காக்கிறேன்
நான் உன் மொழி கேட்க......💟
Kavithai Kavithai Reviewed by Beauty tips.tk on January 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.