மற்றவர்கள் ஏதும்நினைத்து விடுவார்கள்என்பதற்காக -நாம்வாழ முடியாது.
மற்றவர்கள்பேசுவதற்காக-நாம்ஒதுங்கவும் முடியாது அவர்களுக்கு வேலைஅடுத்தவர்களைவிமர்சிப்பதும்தேவையற்றுப் பேசுவதுதான் வாழும் வரைஅவர்கள் தொழிளாக இருக்கும்..
சமூகத்திற்குஅவர்களால் நல்லது எதுவும் நடக்கப் போவதில்லைநமக்கும் ஒன்றும் ஆவப்போவதில்லை.. ஆகவேஎனக்கான வாழ்வைதீர்மானிப்பவன் நான்தான்எனக்கான வாழ்வைஅவர்கள் வாழப் போவதில்லை..எந்தசவாலையும் எதிர்க்கநான்எப்பவும் தயார்..
முடிந்த வரையாரைப் பற்றியும்தீங்கு, புரளி பேசாமல் மனிதராக வாழகற்றுக் கொள்ளுங்கள்..
எந்த நிமிடமும் எமக்கு நிச்சயம் இல்லைகெட்ட எண்ணங்கள் அழுக்குகள் சுமந்து வாழாதீர்கள் இருக்கும் போதுஅன்பாகவும்மற்றவர்களை தட்டியும்கொடுங்கள்..சாகும் போதுமனிதராக சாகுங்கள்..
KAVITHAI
Reviewed by Beauty tips.tk
on
January 11, 2018
Rating:
No comments: