வெள்ள அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளது. செய்ன் நதி நிலமட்டத்துடன் பரிசில் தளம்பத் தொடங்கி உள்ளது. பல வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பல்லாயிம் வீடுகளிற்குள் நீர் புகுந்துள்ளது. இந்தப் பெருமழை பாரிய ஆபத்துக்களை உருவாக்க உள்ளது.
இந்த நிலையில், இன்று 23ம் திகதி இந்தப் பெருமழை Bas-Rhin இல் தனது முதல் உயிரைப் பலிவாங்கி உள்ளது. அல்சாசிலுள்ள Molsheim இலுள்ள Bruche ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அறுபதுகளின் வயதுடைய பெண் ஒருவர் இன்று, இந்த ஆற்றில் மூழ்கிச் சாவடைந்துள்ளார். இன்னும் இந்த விபத்திற்கான காரணங்கள் அறியப்படவில்லை.து. பல வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பல்லாயிம் வீடுகளிற்குள் நீர் புகுந்துள்ளது. இந்தப் பெருமழை பாரிய ஆபத்துக்களை உருவாக்க உள்ளது.
இந்த நிலையில், இன்று 23ம் திகதி இந்தப் பெருமழை Bas-Rhin இல் தனது முதல் உயிரைப் பலிவாங்கி உள்ளது. அல்சாசிலுள்ள Molsheim இலுள்ள Bruche ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அறுபதுகளின் வயதுடைய பெண் ஒருவர் இன்று, இந்த ஆற்றில் மூழ்கிச் சாவடைந்துள்ளார். இன்னும் இந்த விபத்திற்கான காரணங்கள் அறியப்படவில்லை.
இதே நேரத்தில் செய்ன் நதியின் நீர் மட்டம் நாளை புதன்கிழமை 5.7 மீற்றரினைத் தாண்டிவிடும் என எச்சரிக்க குறிப்பிடத்தக்கது.
பரிசை நோக்கி ஆபத்து -பெருமழை வெள்ளம் பெண்னொருவர் ஆற்றில் மூழ்கிப் பலி!!
Reviewed by Beauty tips.tk
on
January 23, 2018
Rating:
No comments: