பிரபல நடிகை! ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உயிரிழந்ததுள்ளார் இதுதான் காரணம்?




சாரு ரொஹத்கி பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர்.பிரபல நடிகையும்  பல வருடங்களாக சின்னத்திரையில் பல சீரியல்கள் நடித்து பிரபலமானவர். அனைவரும் அறிந்த முகமான இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். மேலும் அவரின் உயிர் பிரியும் நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருந்துள்ளார். இந்த சம்பவம் உடன் பணியாற்றியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் அவரின் வேலைச்சுமை அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்து பலரும் மனவருத்துடன் இரங்கலை தெரிவித்தனர்.


பிரபல நடிகை! ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உயிரிழந்ததுள்ளார் இதுதான் காரணம்?  பிரபல நடிகை! ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உயிரிழந்ததுள்ளார்  இதுதான் காரணம்? Reviewed by Beauty tips.tk on January 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.