தமிழ் சினிமாவில் பலராலும் கூறப்ட்ட நடிகர் மணிவண்ணன். ஜோதி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக மணிவண்ணன் அதன்பிறகு நிறைய படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கு ரகுவண்ணன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரகுவண்ணன், விக்ராந்த் நடித்த கோரிப்பாளையம் படத்தில் 4 நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார்.
2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார். தற்போது தனது அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்தினை மீண்டும் இயக்கி வருகிறார்.
காமெடி நடிகர் மணிவண்ணனின் மகன் படங்களில் நடித்திருக்கிறாரா- யாருக்காவது தெரியுமா?
Reviewed by Beauty tips.tk
on
January 16, 2018
Rating:

No comments: