கொந்தளித்த சித்தார்த்- உங்க மூஞ்சையெல்லாம் எங்க படம் பார்த்தா காசு கொடுத்து பார்த்தா என்கலுக்குதான் அசிங்கம்
முன்னனி நடிகரான சித்தார்த் சாக்லேட் வொஸ்சாக அறிமுகமாகி அதை உடைத்தெறிந்து அடுத்தக்கட்டத்துக்கு முயற்சிப்பவர் சித்தார்த்.
சமீபத்தில் இவர் தயாரித்து நடித்த அவள் படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இணையத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளார்.
இதனால் திரையரங்கில் பார்க்காமல் விட்டவங்க இந்த தளத்தில் பாருங்க என்று டிவிட் செய்திருந்தார். அதற்கு ஒரு ரசிகர் தமிழ்ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டது இல்ல என்று ரிப்ளை செய்திருந்தார்.
இதற்கு உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்.. நீ பாரு என்று கோபமாக பதிலளித்துள்ளார்.
கொந்தளித்த சித்தார்த்- உங்க மூஞ்சையெல்லாம் எங்க படம் பார்த்தா காசு கொடுத்து பார்த்தா என்கலுக்குதான் அசிங்கம்
Reviewed by Beauty tips.tk
on
January 07, 2018
Rating:
No comments: