நான்கு நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா அப்போ இதை பூசுங் புருவங்கள் அடர்த்தியா வளந்து அழகாவும் இருக்கும்.

நான்கு நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா அப்போ இதை பூசுங் புருவங்கள் அடர்த்தியா வளந்து அழகாவும் இருக்கும்.

நான்கு நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக தேவையானவை

விளக்கெண்ணெய்


புருவங்கள் அடர்த்யாவதற்கு உதவும்.விளக்கெண்ணெய்
புருவங்கள் அடர்த்யாவதற்கு உதவும்.இதில் புறோட்டின், விற்றமீன், பாற்றி அசிற்,அன்ரிஅகஸ்லன் மடும் இருக்குது.  ஒரு கொட்டடன் வாேல்ல அதாவது பஞசால் வைத்து கண் புருவம் 2-3 நிமிடம் மசாச் பண்ணவும்..

இப்படியே ஒருநாள் முழுவதும் விட்டு மறுநாள் காலையில் கழுவவும்தினமும் பண்ணலாம் .



தேங்காய் எண்ணெய்



தேங்காய் எண்ணெயில் புறோட்டின் மற்றும் நியூட்றியன் விற்றமீன்E ,அயன் இருக்கு இதை உங்களுடைய கண் புருவத்தில் சில நிமிடம் மசாச் செய்யவும்.இதனால் உங்கள் கண் புருவத்தில் வெர்ஸ்சக்குலேசனை வூர்ஸபண்ணும் இதை ஒருநாள் விட்டு காலையில் கழுவவும்.இதை 2 மாதம் தொடர்ந்து செய்யவும்.


வெங்காய சாறு



இது கண் புருவத்தை வளர வைக்கும் இதில் சல்பர் கிடையாது வெங்காய சாறு எடுத்து ஒரு வொலில் விட்டு கொட்டன்வொல வைத்து கண் புருவத்தில் இதை ஒருநாள் விட்டு காலையில் கழுவவும்.இதை 2 மாதம் தொடர்ந்து செய்யவும்.




நான்கு நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா அப்போ இதை பூசுங் புருவங்கள் அடர்த்தியா வளந்து அழகாவும் இருக்கும். நான்கு நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா அப்போ இதை பூசுங் புருவங்கள் அடர்த்தியா வளந்து அழகாவும் இருக்கும். Reviewed by Beauty tips.tk on December 29, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.