இன்று நள்ளிரவு இணையத்தில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளது.


2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இன்று நள்ளிரவு இணையத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுள்ளது.


இன் நிலையில் 28ஆம் திகதி பெறுபேறுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவு இணையத்தில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த முறை பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 277 பரீட்சைதாரா்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.
இன்று நள்ளிரவு இணையத்தில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளது. இன்று நள்ளிரவு இணையத்தில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளது. Reviewed by Beauty tips.tk on December 27, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.