உன்னுடன் இருக்கும் நிமிடம் எல்லாம் என்னை மறந்து என் பெண்மையும் நாணமும் உன் சுவாச காற்றில் உறைந்து உன்னுடனும் உன் நினைவுடனும் என் இதயத்தை தொலைத்து அலைந்து திறிகிறேன் உன் பெயரைச் உச்சரித்து ஒவ்வொரு நொடியையும் மரணித்து வாழ்கின்றேன்
No comments: