நான் காதலித்து கொண்டு தான் இருக்கிறேன்,... : ஓவியா கூறிய பதில்

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஆரவ்வை காதலிப்பதாக கூறி அவரிடம் ப்ரொபோஸ் செய்தார், ஆனால் அவர் அதை நிராகத்துவிட்டதால் ஓவியா மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.



நேற்று ட்விட்டரில் காதல் பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஓவியா "நான் எப்போதும் காதலித்துக்கொண்டு தான் இருப்பேன், ஆனால் relationshipல் இல்லை" என கூறியுள்ளார்.
நான் காதலித்து கொண்டு தான் இருக்கிறேன்,... : ஓவியா கூறிய பதில் நான் காதலித்து கொண்டு தான் இருக்கிறேன்,... : ஓவியா கூறிய பதில் Reviewed by Beauty tips.tk on December 20, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.