இரு மலர்கள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நோயா?



ஹிந்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுவது வழக்கம். அப்படி கும் கும் பாக்கியா என்ற பிரபல சீரியல் தமிழில் இனிய இரு மலர்கள் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் பிரபல நாயகி பிரக்யாவுக்கு காசநோய் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இதனால் இவர் சீரியலில் இருந்து விலகிவிடுவாரா என்று அவரது தீவிர ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சீரியலிலும் தற்போது அவர் இரண்டு வேடத்தில் நடிக்க, மிகவும் பிஸியாக இருந்ததால் பிரச்சனை ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் பிரக்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் வீட்டில் ஓய்வு எடுக்கும் புகைப்படங்களை நிறைய ஷேர் செய்து வருகிறார்.
இரு மலர்கள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நோயா?  இரு மலர்கள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நோயா? Reviewed by Beauty tips.tk on December 01, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.