முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் விஜய் 62 படம் என்று உறுதியாகியது. படப்பிடிப்பு வரும் ஜனவரி 2018 முதல் எடுக்கப்படவுள்ளது.
சமீபத்தில் இப்படத்திற்கு இசையமைப்பது ஏ.ஆர்.ரஹ்மான் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இப்படத்தை தயாரிப்பது பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனமாம் படக்குழு தரப்பில் விஷயங்கள் வரவில்லை.
அந்த நிறுவனம்இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
விஜய் 62 படம் இப்போது பிரபல நிறுவனத்தின் கையில்
Reviewed by Beauty tips.tk
on
December 06, 2017
Rating:

No comments: