The famous actor who bought a car at a cost of Rs.1.30 crore for his son as a children's day special(குழந்தைகள் தின ஸ்பெஷலாக தன் மகனுக்கு ரூ.1.30 கோடி செலவில் கார் வாங்கிய பிரபல நடிகர்)

இந்தியாவில்  இன்று குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகின்றன.(Today is celebrating Children's Day in India.)

அதேபோல் சினிமா பிரபலங்களும் தங்களது சிறு வயது புகைப்படத்தை ஷேர் செய்து, தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்து குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.(Similarly, cinematic celebrities have made their childhood photographs and recorded their children's photo on tweet and have children's day greetings.)

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான சயிப் அலிகான் குழந்தைகள் தின ஸ்பெஷலாக தனது மகனுக்கு ரூ. 1.30 கோடி செலவில் ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.(Saif Ali Khan, a popular actress in Bollywood cinema, has earned Rs. He has bought a car at a cost of 1.30 crores.)
The famous actor who bought a car at a cost of Rs.1.30 crore for his son as a children's day special(குழந்தைகள் தின ஸ்பெஷலாக தன் மகனுக்கு ரூ.1.30 கோடி செலவில் கார் வாங்கிய பிரபல நடிகர்) The famous actor who bought a car at a cost of Rs.1.30 crore for his son as a children's day special(குழந்தைகள் தின ஸ்பெஷலாக தன் மகனுக்கு ரூ.1.30 கோடி செலவில் கார் வாங்கிய பிரபல நடிகர்) Reviewed by Beauty tips.tk on November 14, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.