ஜோசப் விஜய், விஜய் ஆன்டனி, யாராக இருந்தாலும் சரி! விஜய்னு பேர் வச்சாலே இப்படி தான் !(Joseph Vijay, Vijay Antony, whoever is right! Vijayu people are like this!)
சீனிவாசன் இயக்கிய படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளார் ராதிகா நிறைய பேசினார்.
குறிப்பாக படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனியைப் பற்றி பேசினார். அவர் பேசிய பாேது,இந்த கதையை நான் படமாக தயாரிக்கிறேன் என்றவுடன் எதுவும் பேசாமல் ஒப்புக் கொண்டார் விஜய் ஆண்டனி.
அவரிடம் பல விஷயங்களை கவனித்தேன், அதில் எனக்கு பிடித்தது உண்மை உழைப்பு. இந்த இரண்டும் எனக்கு பிடிக்கும். நான் நம்புவது உழைப்பு தான், என்னை எவ்வளவு நேரம் வேலை செய்ய சொன்னாலும் செய்வேன் அந்த அளவிற்கு உழைப்பை நான் நம்புவேன்.
அதே போல் பின்னால் வரும் எந்த பிரச்சனைனகளையும் பார்க்காமல் உண்மையைப் பேசுவார். இந்த இரண்டும் விஜய் ஆண்டனியிடம் உள்ளது
.
விஜய் என பெயர் வைத்தாலே சூப்பராக மாறிவிடுகின்றனர். அது, ‘ஜோசப் விஜயாக இருந்தாலும் சரி, ‘விஜய் ஆண்டனியாக’ இருந்தாலும் சரி. பார்ப்பதற்கு அமைதியான ஆட்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களிடம் தான் திறமைகள் கொட்டிகிடக்கும்.
என ராதிகா கூறினார்.

அவரிடம் பல விஷயங்களை கவனித்தேன், அதில் எனக்கு பிடித்தது உண்மை உழைப்பு. இந்த இரண்டும் எனக்கு பிடிக்கும். நான் நம்புவது உழைப்பு தான், என்னை எவ்வளவு நேரம் வேலை செய்ய சொன்னாலும் செய்வேன் அந்த அளவிற்கு உழைப்பை நான் நம்புவேன்.

.

என ராதிகா கூறினார்.
ஜோசப் விஜய், விஜய் ஆன்டனி, யாராக இருந்தாலும் சரி! விஜய்னு பேர் வச்சாலே இப்படி தான் !(Joseph Vijay, Vijay Antony, whoever is right! Vijayu people are like this!)
Reviewed by Beauty tips.tk
on
November 15, 2017
Rating:

No comments: