அஜித்தின் பழைய படத்திற்கு மற்ற மாநிலங்களில் இப்படி ஒரு வரவேற்பா?(Is Ajith's old film like this in other states?)


அஜித் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அஜித்திற்கு தமிழகம் தாண்டி கர்நாடகாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, விவேகம் படம் அங்கு ரூ 9 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது அஜித்தின் ஆரம்பம் படத்தை தீரா என்ற பெயரில் டப் செய்து கன்னடத்தில் ரிலிஸ் செய்துள்ளனர், பல நாட்கள் தள்ளிப்போட்டு தான் இப்படம் கடந்த வாரம் கர்நாடகாவில் ரிலிஸ் ஆனது.


ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம், படத்தை பார்த்த பல கன்னடர்கள் இதுபோல் தொடர்ந்து தமிழ் படங்களை டப் செய்து ரிலிஸ் செய்யலாம் என்று கூறி வருகின்றனர்.
அஜித்தின் பழைய படத்திற்கு மற்ற மாநிலங்களில் இப்படி ஒரு வரவேற்பா?(Is Ajith's old film like this in other states?) அஜித்தின் பழைய படத்திற்கு மற்ற மாநிலங்களில் இப்படி ஒரு வரவேற்பா?(Is Ajith's old film like this in other states?) Reviewed by Beauty tips.tk on November 20, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.