போலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார் கார்த்தி. இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.

பாெலிஸ் அதிகாரியாக பணிக்கு செல்லும் கார்த்தியிடம் பல கேசுகளும் வருகிறது.இவரும் பல ரவுடிகளும் படிக்கிறார்.அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளை நடக்கின்றது.
அந்த கொள்ளையும் மிகவும் கொடூரமாக மக்களை கொன்று செய்கின்றனர். கார்த்தி கைக்கு இந்த கேஸ் வருகின்றது.

தீரன் அதிகாரம் ஒன்று -திரைப்பட விமர்சனம்
Reviewed by Beauty tips.tk
on
November 18, 2017
Rating:

No comments: