நயன்தாரா இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

நயன்தாரா நீண்ட நாட்களாக காதலித்து ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
இதையொட்டி இருவரும் முகத்தோடு முகம் சேர்த்து சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நான் உண்மையாகவே சிறந்த பெண்ணாக காணும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனது உறுதித்தன்மையும், அழகும் நிலையானது.
பொருத்தமான எவ்வளவு சிறந்த கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கிறாய். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். என் தங்கமே உனக்கு எனது அளவு கடந்த அன்பும் மரியாதையும்.
என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாரா பிறந்தநாள்: வாழ்த்து மடலில் சிலபல வரிகளை எடுத்து விட்ட விக்னேஷ் சிவன்
Reviewed by Beauty tips.tk
on
November 18, 2017
Rating:

No comments: