பிரபல நடிகை திரிஷா பல போராட்டங்களை தாண்டி தான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். படங்களில் நடித்து எப்படி ஹிட் ஆகினாரோ, அதே போல் பல பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறார். நடிகை திரிஷா பல போராட்டங்களை தாண்டி தான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். படங்களில் நடித்து எப்படி ஹிட் ஆகினாரோ, அதே போல் பல பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறார்.
தற்போது அவரை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் குழந்தைகளுக்கான நல்லெண்ண தூதுவராக யுனிசெஃப் அமைப்பு அறிவித்தது.
இது குறித்து பேசிய பிரபல நடிகை திரிஷா இது எனக்கு பெருமை. சமூகத்தில் குழந்தைகளுக்கு கல்வி, நல்வாழ்வு, ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இது சமூக பணி. இதற்காக சுற்றுப்பயணம் செல்வேன்.
சமூக சேவை செய்யப்போகிறேன் என்பதால் அரசியலில் வரபோகிறேன் என நினைத்து விடாதீர்கள். எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. அரசியல் ஒரு பெரிய விஷயம்.அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
பிரபல நடிகை திரிஷா அரசியலுக்கு வருகிறாரா?
Reviewed by Beauty tips.tk
on
November 21, 2017
Rating:

No comments: