Kavithai


🌴🌴பழையதை போக்கி, 🌻
புதியதை வரவேற்போம்.
ஆம்! நமது மனதில் உள்ள
 தேவையற்ற கோபம்,

பொறாமை, அதீத ஆசை
என்னும் குப்பைகளை
சுட்டெரித்து. சந்தோஷத்தை
இன்று முதல் வரவேற்போம்.
இனிய  பொங்கல் தின

நல்வாழ்த்துக்கள்.🌞🌞
Kavithai Kavithai Reviewed by Beauty tips.tk on January 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.