ஒரு பெண் காதலை வெளி படுத்தினால் 
மட்டமாக பார்ப்பார்கள்.
 காதலை வெளிபடுத்தாமல் இருந்தால்
 அழுத்தக்காரி காதலனை
 கஷ்டபடுத்தறா என்பார்கள்.


ஒரு பெண்  காதலை வெளி படுத்தினால்

மட்டமாக பார்ப்பார்கள்.

காதலை வெளிபடுத்தாமல் இருந்தால்

அழுத்தக்காரி காதலனை

கஷ்டபடுத்தறா என்பார்கள்.

காதலித்தவனை கரம் பிடிக்க

பெற்றோரை எதிர்த்தால்

இத்தனை வருஷம் வளர்த்தவங்களவிட

நேத்து வந்தவன் முக்கியமாயிட்டான்

என்பார்கள்.


பெற்றோருக்காக காதலை மறந்தால்

இந்த பொண்ணு சரி இல்லடா ஒருத்தன

விரும்பிட்டு வேற ஒருத்தன

கட்டிக்கிடா என்பார்கள்.

காலம் காலமாக பெண்களை பலவாறாக

பழிக்கும் இந்த சமூகம் என்று தான்

புரிந்து கொள்ளும் பெண் இனத்தின்

சோகங்களையும், தியாகங்களையும்...
ஒரு பெண் காதலை வெளி படுத்தினால் 
மட்டமாக பார்ப்பார்கள்.
 காதலை வெளிபடுத்தாமல் இருந்தால்
 அழுத்தக்காரி காதலனை
 கஷ்டபடுத்தறா என்பார்கள். ஒரு பெண்  காதலை வெளி படுத்தினால்  
மட்டமாக பார்ப்பார்கள்.
  காதலை வெளிபடுத்தாமல் இருந்தால்
  அழுத்தக்காரி காதலனை
  கஷ்டபடுத்தறா என்பார்கள். Reviewed by Beauty tips.tk on January 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.