உங்கள் முகத்தின் அழகை அதிகரிக்க முல்தானி மெட்டி ஒரு அற்புதமான அழகுப்பொருள் இதன் மூலம் எப்படி முகத்தை அழகாக்கலாம் என்பதை பார்ப்போம்.
முல்தானி மெட்டியும் ரோஸ்வாட்டர்
ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டியும் ரோஸ்வாட்டரும் சேர்த்து பேஸ்ட் செய்து இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு நீரில் கழுவவும்.
இப்படி வாரத்திற்கு 3 முறை செய்துவந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவோடும் பளபளப்பாகவும் இருக்கும்.
முல்தானி மெட்டியும் தேனும்
ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியும் 1 டேபிள் ஸ்பூன் தேனும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளியூஸ் 1டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு மற்றும் 1டேபிள் ஸ்பூன் கலந்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர் நீரால் கழுவவும்.
முல்தானி மெட்டியும் பாதாம் பாலும்
ஒரு கிண்ணத்தில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டியும் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் மற்றும் 1டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து வைக்கவும். முகத்தை நீரால் கழுவி அந்த பேஸ்டை முகத்தில் தடவி நீரால் கழுவவும்.
வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.
சீக்கரமே வெள்ளையாகனுமா அப்ப இந்த ஒரு பொருள் போதுமே அப்போ இதை பூசுங்கள்
Reviewed by Beauty tips.tk
on
January 18, 2018
Rating:
Reviewed by Beauty tips.tk
on
January 18, 2018
Rating:

No comments: