பனிக்காலத்தில் உதடு வறண்டு கறுத்துப்போய் இருக்கும் அந்த பிரச்சனையை வீட்டிலேயே எப்படி தீர்வு காணலாம் என்று பார்ப்போம்.
பனி காலத்தில் நாள்தோறும் உதடுகளின் மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடு வழு வழுப்பான அழகான உதடுகளாய் மாறும்.
ம்கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவுபடுக்கைகுச் செல்லும் முன் உதடுகலில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
தேங்காண்ணெய்யில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியை செர்த்து குழய்த்து உதட்டில் தடவி வந்தால் சிவந்து பளபளப்பாக வரும் வெடிப்பு வவ்றாது.
உதடுகளை கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு.அதை தவிர்க்கவும்.அதனால் உதடுகள் மாறி அசிங்கமாய் காட்சியளிக்கும்.
பனிகாலத்தில் உதடு வறண்டு போவதை தடுக்கும் வழிகள்
Reviewed by Beauty tips.tk
on
December 08, 2017
Rating:
No comments: