சினிமா நடிகைகளை தாண்டி இப்ப ரசிகர்களை ஈர்க்க செய்வது சீரியல் நடிகைகள் என்றே சொல்லலாம். இப்போது உள்ள சீரியல் நடிகைகள் தங்களது கதாபாத்திரத்தை தாண்டி தங்களது காஸ்டியூமில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்
அந்த வகையில் விஐய் ரீவி தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் சென்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆல்யா மானசா. இவரின் புடவை லுக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது ஆல்யா தன்னுடைய டுவிட்டரில் ஒரு புகைப்படம் ஷேர் செய்துள்ளார்.
தலை முடியை பாதி கட்டு செய்து நியூ லுக்கில் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நன்றாக இருக்கிறது என்று கூறி வந்தாலும் ஒரு சிலர் ஏன் இப்படி செய்துள்ளீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.
செண்பாவின் நியூ லுக்- ரசிகர்களின் ஷாக் ரியாக்ஷன்
Reviewed by Beauty tips.tk
on
November 20, 2017
Rating:

No comments: