தெய்வமகள் சீரியல் பிரபலங்களுக்கு இப்படி ஒரு சோதனையா- அவர்களே கூறுகிறார்கள்


சினிமா என்றாலே இப்போது உள்ள மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்காயிருக்கிறது. அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி.வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி,

சின்னத்திரையில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கும், சீரியலுக்கும் ரசிகர்கள் அதிகம். அப்படி மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

அண்மையில் இந்த சீரியலில் நடிக்கும் வாணி போஜன் தெய்வமகள் படப்பிடிப்பில் ஒரு லைவ் வீடியோ விட்டிருந்தார். அதில் அவர்கள் யூட்யூப்பில் பதிவிடும் கமெண்டுகளை நாங்கள் பார்க்கிறோம். எங்களை கொஞ்சம் டீசன்ட்டாக திட்டுங்கள், இயக்குனர் சொல்வதையே நாங்கள் செய்கிறோம் என அவர்கள் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
தெய்வமகள் சீரியல் பிரபலங்களுக்கு இப்படி ஒரு சோதனையா- அவர்களே கூறுகிறார்கள் தெய்வமகள் சீரியல் பிரபலங்களுக்கு இப்படி ஒரு சோதனையா- அவர்களே கூறுகிறார்கள் Reviewed by Beauty tips.tk on November 27, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.